மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு நேர்முகத்தேர்வு இடம்பெறும் திகதி மற்றும் இடங்கள்!

மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேர்முக தேர்வு நடைபெறும் திகதி மற்றும் இடங்கள் கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் காணலாம்