
மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை
ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
ஊரெழுவை பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த வயது 23 உடைய ஒருவரே இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
