மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் வாத்தியக் குழு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை தாறுஸ்ஸலாம் பாடசாலையில் இடம்பெற்றது.
அண்மையில் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் 2003 O/l மற்றும் 2006 A/L. மாணவர்களால் நடாத்தப்பட்ட ஆசியர் கௌரவிப்பு நிகழ்வில் ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக வாத்தியக் குழு கலந்து கொண்டமைக்காக குறித்த சான்றிதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்