மாடியிலிருந்து விழுந்து இலங்கைப் பெண் மரணம்
சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
தான் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் பிரச்சினை செய்வதாகவும் தான் இலங்கை செல்ல விரும்புவதாகவும் உயிரிழந்த பெண் தனது நண்பிகளிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்