மாகாண மட்ட போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு!
மாகாண மட்ட ரோபோ மற்றும் புத்தாக்க போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாகாண மட்ட இளம் விஞ்ஞானி போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் கல்லூரியைச் சேர்ந்த Mohamef Ajwath Ali Asrif Ahamed பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளார்.
அவர் “Robotic” Health & Medical துறையில் கண்டுபிடித்து 1ம் இடத்தைப் பெற்று, மாகாண மட்ட ரோபோ மற்றும் புத்தாக்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள், முதலாம் இடம் MAA. Asrif Ahamed, Merit place – AJ. Hija Zainab, Merit place- MI. Shahmy Mishal
