
மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி
மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
மேலும்இ மலையக மக்களை சிறுதோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
