மலையக இளைஞர் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பு

-மஸ்கெலியா நிருபர்-
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை புதிய பிரஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சசிகுமார் ரொஷான் இம்மாதம் 24 ஆந் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையாளன விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார்.

இவர், அண்மையில் நடைபெற்ற 103 ஆவது அகில இலங்கை தடகளப் போட்டியில் 10,000 மீற்றர் தூரத்தை 30 நிமிடங்கள் 55 செக்கன்.