மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தடம்புரண்டுள்ளதால் மலைநாட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.