
மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி
மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியானது
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்பவற்றை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது.
இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
