மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவ மாணவி, 4 ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மருத்துவ மாணவி கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்