
மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்
கொழும்பு – பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

