
மரக்கறி வகைகள் ஆங்கிலத்தில்
◼Capsicum = கறி மிளகாய்
◼Cabbage = கோவா
◼Carrot = கரட்
◼Long Bean = பயத்தங்காய்
◼Snake Gourd = புடலங்காய்
◼Sweet Potato = வற்றாளை
◼Banana Flower =வாழைப்பூ
◼Black Pepper = மிளகு
◼Mustard Seed = கடுகு
◼Cardamom = ஏலக்காய்
◼Manioc = மரவள்ளி
◼Tomato = தக்காளி
◼Cucumber = வெள்ளரிக்காய்
◼Coriander = கொத்த மல்லி
◼Drumstick = முருங்கைக்காய்
◼Ladys Finger = வெண்டிக்காய்
◼Leeks = லீக்ஸ்
◼Mushrooms = காளான்
◼Radish = முள்ளங்கி
◼Chilli = மிளகாய்
◼Garlic = பூண்டு
◼Cinnamon = கருவா
◼Ginger = இஞ்சி
◼Mint = புதினா
◼Plantain = கறி வாழை
◼Potato = உருளைக்கிழங்கு
◼Pumpkin = வட்டக்காய்
◼Onions = வெங்காயம்
◼Bell Peppers/ Capsicum = குடைமிளகாய்
◼Cassava/ Tapioca = மரவள்ளிக் கிழங்கு
◼Cluster Beans = கொத்தவரை
◼Shallot = சிறிய வெங்காயம்
மரக்கறி வகைகள் ஆங்கிலத்தில்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்