மன்னார் பெரிய பாலத்தடியில் விபத்து

-மன்னார் நிருபர்-

மன்னார் பெரிய பாலத்தடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கி செலுத்தி வந்த நபர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வித்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் மோட்டார்சைக்கிளை போக்குவரத்து பொலிஸார் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்