மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

92.3 FM