
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அமெரிக்க டொலர் விகிதத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.76 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 364.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
