மதுபானசாலைகளுக்கு பூட்டு
கிறிஸ்மஸ் மற்றும் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், மதுபானக் கடைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களும் மூடப்படும்