மதுபானங்களின் விலை அதிகரிப்பு : புதிய விலைகள்

 

DCSL (Distilleries Company of Sri Lanka PLC) மதுபானங்களின் விலையை ஜனவரி 1, 2024 முதல் அதிகரிக்க  முடிவு செய்துள்ளது.

இதன்படி, 750 ml  மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படும் .

375 ml  மதுபான போத்தல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் .

180 ml  மதுபான போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக DCSL நிறுவனம்   தெரிவித்துள்ளது.