மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு அஞ்சலி

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுமௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந் நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.