மண்சரிவு அபாயம்: மக்கள் பாதுகாப்பு முகாம்களில்

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள பதுளை இதல்கஸ்ஹின்ன கீழ் பிரிவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி குறித்த பகுதியில் உள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக எமது கூறப்பட்டுள்ளது.