மண்சரிவு அபாயத்தால் வெளியேற்றப்பட்ட 14 குடும்பங்கள்

ஊவா பரணகம கலஹாகம பிரதேசத்தில் வசிக்கும் பதினான்கு குடும்பங்களை சேர்ந்த 42 பேர் மண்சரிவு அபாயம் உள்ளதால் வசிப்பிடங்களிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக ஊவா பரணகம பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட 8 குடும்பங்களில் 27 பேர் அலுவல பள்ளிவாசலிலும், 07 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் கலஹாகம விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்