மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி
மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி நேற்று காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி S.புண்ணியமூர்த்தி, வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.