மட்டு நகரில் நான்கு பேரை கடித்து குதறிய விசர் நாய்
புதிய காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை விசர் நாய் கடித்ததில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பேர் காத்தான்குடி தள வைத்தியசாலையிலும் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்