
மட்டு.தனியார் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 3 பேர் கைது
மட்டக்களப்பு தனியார் பஸ் நிறுத்தும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கை கலப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியின் ஆதரவாளர் தாக்கபட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
