மட்டு. அரசடியில் வீதியோரத்தில் அகற்றப்படாமல் காணப்படும் முறிந்து விளுந்த மரம்
மட்டக்களப்பு அரசடி ஜீ.வி வைத்தியசாலையின் அருகில் அமைந்துள்ள வீதியோரத்தில் கடந்த மாதங்களில் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கன மழை காரணமாக முறிந்து விளுந்த மரம் இன்று திங்கட்கிழமை வரையிலும் அகற்றப்படாமல் காணப்படுகின்றது.
குறித்த மரத்தினை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Beta feature
Beta feature