
மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 34,739 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 7,274 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 3,959 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,061 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 5,314 வாக்குகள்
சுயேச்சைக் குழு 13 – 996
