
மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 22,734 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 14,227 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 12,250 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 11,981 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 7,350 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,247 வாக்குகள்
