பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரானார் கந்தசாமி பிரபு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்