
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
01. இலங்கை தமிழரசு கட்சி – 5,236
02. தேசிய மக்கள் சக்தி – 3,412
03. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி – 1,383
04. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 966
05. முஸ்லிம் காங்கிரஸ் – 1,019
06. ஐக்கிய மக்கள் சக்தி – 914
