மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாத விருது வழங்கும் விழா

மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுநூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத விருது வழங்கும் விழா இன்று செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது மட்டக்களப்பு நகர மண்டபத்தில் எந்திரி.ந.சிவலிங்கம் (மாநகர ஆணையாளர்)

நிகழ்வில் சிறப்பு அதிதியாக நா.மணிவண்ணன்(உள்ளூராட்சி ஆணையாளர்) கௌரவ அதிதியாக எஸ்.பிரகாஸ் மற்றும் கே.ஹரிகரராஜ் என்போர் கலற்துகொண்டனர்.

இதன்போது தையல்பயிற்சிகளை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.