மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2023
மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும’. கடைசி நாள் தீர்த்தோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.08.2023) இடம்பெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்