
மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கு
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இச்சடங்கு உற்சவம் கடந்த 19ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, முறையே தவநிலை சடங்கு, பாண்டவர் வனவாசம் என்பன இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்