
மட்டக்களப்பு : சிரேஷ்ட ஊடகவியலாளரின் துணைவியார் இறைபதம் அடைந்து விட்டார்
மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் , மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதனின் துணைவியார் செவ்வாய்க்கிழமை இரவு இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது மின்னல்24 ஊடக நிறுவனத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு விஸ்வகர்மா கூட்டுறவு சங்க தலைவருமாவார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
