மட்டக்களப்பு-கரவெட்டி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு கரவெட்டி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.