மட்டக்களப்பு கம்பஸ் உத்தியோகபூர்வமாக ஹிஸ்புல்லாவிடம் கையளிப்பு

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு புணானை மட்டு பல்கலைக்கழகம் (BATTICALOA CAMPUS )  முன்னாள்  கிழக்கு மாகாண ஆளுநர் M.L.M ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்