மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் கல்வியை விரிவுபடுத்துவதற்கான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் கல்வியை விரிவுபடுத்துவதற்கான செயலமர்வு மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது.

சிறு வயதிலேயே மாணவர்களை சுற்றாடலுக்கு நேயமுள்ள மாணவர்களாக மாற்றும் நோக்குடன் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்குவதும் சூழலில் வீசப்படும் கழிவுகளை தரம் பிரித்து அவற்றை உரிய முறையில் அகற்றுவதும் சூழலில் வீசப்படும் கழிவுப்பொருட்களை கொண்டு ஆக்கங்களை தயாரிப்பதையும் நோக்காக கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க