
மட்டக்களப்பில் சர்வசமயக் குழுக்களின் ‘அனுபவ பரிமாற்று விஜயம்’
சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கிலான சர்வசமயக் குழுக்களின் ‘அனுபவ பரிமாற்று விஜயம்’ மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் உள்ள கிறீன் கார்டன் தனியார் விடுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சர்வசமய குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த மதகுருக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
