
மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று செவ்வாய் கிழமை காலை சில வகை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
மேலும் மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


