மட்டக்களப்பில் அமோக வெற்றி பெற்றது தமிழ் அரசுக் கட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 18,642 வாக்குகள் – 16 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 11,062 வாக்குகள் – 9 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி – 4,303 வாக்குகள் – 3 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,052 வாக்குகள் – 2 ஆசனம்
சுயேட்சை குழு 1 – 5,325 வாக்குகள் – 4 ஆசனங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்