மட்டக்களப்பிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விஷேட போக்குவரத்து

 

மகாசிவராத்தி தினத்தன்று மட்டக்களப்பிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விஷேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார்-திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு கிளையினர் விசேட பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழுள்ள விபரங்களை பயன்படுத்தி குறித்த சேiயினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.