மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சிடைந்துள்ளது.

அதன்படி, யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 14 சென்ட்கள் அல்லது 0.2 வீதத்தால் குறைந்து 71.06 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. ப்ரெண்ட் மசகு எண்ணெய் 21 சென்ட்கள் அல்லது 0.3 வீதத்தால் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 75.69 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.