
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.82 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.15 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
