மகிந்தவின் பூர்வீக இல்லம் தீக்கிரை ; நினைவுச்சின்னங்களும் அழிப்பு
ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குருநாகலிலுள்ள இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
தங்காலை வீரகெட்டியவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மெதமுலன ராஜபக்ச நூதனசாலை மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
