மகளிர் உலக கிண்ண T20 கிரிக்கெட் – 13ஆவது போட்டி இன்று!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

குழு B யில் அங்கம் வகிக்கும் குறித்த இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ளன.