மகளிர் உலகக் கிண்ண T20 கிரிக்கெட் : அவுஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது.

இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.