மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது .
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிறது .
முதலாவது போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன .
முன்னதாக இடம்பெற்ற மகளிர் உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை.
இதேநேரம் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது .
தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் போட்டி இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது .