
மகளிருக்கான கலாச்சாரப் போட்டிகள்!
கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம் அதனது மகளிர் அணி மூலமாக தைத்திருநாளை முன்னிட்டு கலாச்சாரப் போட்டிகளை நடத்தவுள்ளது.
கோலம்போடுதல், பூக்கட்டுதல் மற்றும் ஆடல் கலை போட்டிகள் என்பன நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்றக விரும்புவோர் முழுமையான விபரங்களை பெற புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இல.53, சங்கமித்த மாவத்தை, கொழும்பு-13 என்ற முகவரியிலோ அல்லது 075 4880172 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

