பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை ஒழிக்க வெளிநாட்டு நிதி செலவிடப்படுகிறது?

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை இல்லாமல் செய்ய பாரிய அளவில் வெளிநாட்டு நிதி செலவிடப்படுவதாக  பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

தவறிழைக்கும் பிக்குகளை சரிகான தான் முன்வரவில்லை என கூறிய அவர் ஆனால் தேரர்களை இலக்கு வைத்து அவர்களின் நன்மதிப்பை இல்லாமல் செய்ய வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டு செயல்படுவதாகவும் அதற்காக கோடிக்கணக்கான நிதி செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.