போராட்டக்காரர்களை வெளியேறுமாறு கோரிக்கை

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள், ஜனாதிபதி பதவி விலகியவுடன், அந்த கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அங்கிருந்து காலி செய்யுமாறு ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.