போராடித் தோற்றது இந்திய அணி
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய தோல்வியைத் தழுவியது.
குறித்த போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி