போப்பின் இறுதி சடங்கு தொடர்பான அறிவிப்பு

போப் பிரான்ஸிசின் இறுதி சடங்குகள் ஏப்ரல் 26 சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10  மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் வத்திக்கான் நேரப்படி நேற்றுக் காலை 7.35 அளவில் காஸா சென்டா மார்தாவிலுள்ள இல்லத்தில் நித்திய இளைப்பாறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்